2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

‘அயோரா’ சிறப்புச் செயற்திறன் மையம் திறப்பு….

உள்ளூர்March 12, 2026 · 5 months முன்2
‘அயோரா’ சிறப்புச் செயற்திறன் மையம் திறப்பு….

கடல் சார் விஞ்ஞானம் மற்றும் சூழலியல் தொடர்பான ‘அயோரா’  சிறப்புச் செயற்திறன் மையத்தை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்து, இலங்கை மார்ச் 11 ஆம் திகதி ‘அயோரா’ தினத்தைக் கொண்டாடியது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் இந்த மையத்தின் விருந்தோம்பல் பங்காளியான இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்றது.