வெற்றி பெற்றது இந்தியா விளையாட்டுMarch 9, 2026 · 5 months முன்2 உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று (8) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதற்கமைய இந்திய அணி மூன்றாவது முறையாக இருபதுக்கு 20 தொடரில் செம்பியனாகி சாதனைப் படைத்துள்ளது. Share: ‹ முந்தைய செய்திஇன்றும் வரட்சியான வானிலை அடுத்த செய்தி ›பஹ்ரைனில் தாக்குதல் நடத்திய ஈரான்