2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!

இறுதிப் போட்டிக்கு தெரிவான நியுசிலாந்து

விளையாட்டுMarch 5, 2026 · 5 months முன்1
இறுதிப் போட்டிக்கு தெரிவான நியுசிலாந்து

டி20 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவான முதல் அணியாக நியுசிலாந்து பதிவானது. நேற்றைய தினம் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியுசிலாந்து 9 விக்கட்டுக்களால் அபார வெற்றிபெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 169 ஓட்டங்களை பெற்றது. 170 என்ற வெற்றியிலக்கை ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து நியுசிலாந்து அடைந்தது.

டிம் சீபர்ட் 58 ஓட்டங்களையும் பின்ஆலன் 100 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு பலம் சேர்த்தனர்.