மேற்கிந்திய தீவுகள் – சிம்பாம்பே இன்று மோதல் விளையாட்டுFebruary 23, 2026 · 6 months முன்2 டி-20 உலக கிண்ணத் தொடரில் சிம்பாம்பே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Share: ‹ முந்தைய செய்திமீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! அடுத்த செய்தி ›அக்குரெகொடையில் இரட்டைக் கொலை வெளிவந்த உண்மைகள் #MagudamAT7