2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

விளையாட்டுFebruary 8, 2026 · 6 months முன்1
நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

2026 டி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் (Toss) வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ரஷித் கான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி, நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணியை மிட்செல் சான்ட்னர் வழிநடத்துகின்றார்.