2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அல்கரஸ் டென்னிஸில் புதிய சாதனை

விளையாட்டுFebruary 1, 2026 · 7 months முன்2
அல்கரஸ் டென்னிஸில் புதிய சாதனை

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி இன்று (1) நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸ் உடன் செர்பிய வீரர் ஜோகோவிச் விளையாடினார்.

இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை 2-6, 6-2, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து கார்லோஸ் அல்கரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம் இளம்வயதில் 7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற புதிய சாதனையை கார்லோஸ் அல்கரஸ் படைத்துள்ளார்.

25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.