2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இலங்கை – இங்கிலாந்து தீர்க்கமான இறுதி ஒருநாள் போட்டி இன்று!

விளையாட்டுJanuary 27, 2026 · 7 months முன்0
இலங்கை – இங்கிலாந்து தீர்க்கமான இறுதி ஒருநாள் போட்டி இன்று!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் தீர்மானமிக்க மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி இன்று (27) நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிஇ பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதுடன்இ இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.