இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி விளையாட்டுJanuary 22, 2026 · 7 months முன்0 சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றிப் பெற்றுள்ளது. அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க தீர்மானித்துள்ளார். Share: ‹ முந்தைய செய்தி10 மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது அடுத்த செய்தி ›விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு