2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு

விளையாட்டுJanuary 21, 2026 · 7 months முன்0
இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தின் ஒருநாள் சர்வதேச (ODI) போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு இன்றுஅறிவித்துள்ளது.

 இந்தத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

 இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகள் எதிர்வரும் ஜனவரி 22, 24 மற்றும் 27 ஆகிய திகதிகளில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெறவுள்ளன.

அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர் கொண்ட இலங்கைக் குழாம் விபரம் வருமாறு:

  1. சரித் அசலங்க (அணித்தலைவர்)

  2. பெத்தும் நிஸ்ஸங்க

  3. கமில் மிஷார

  4. குசல் மெந்திஸ் 

  5. சதீர சமரவிக்ரம

  6. பவன் ரத்நாயக்க

  7. தனஞ்சய டி சில்வா

  8. ஜனித் லியனகே

  9. கமிந்து மெந்திஸ்

  10. துனித் வெல்லாலகே

  11. வனிந்து ஹசரங்க

  12. ஜெஃப்ரி வெண்டர்சே

  13. மஹீஷ் தீக்ஷன

  14. மிலான் ரத்நாயக்க

  15. அசித பெர்னாண்டோ

  16. பிரமோத் மதுஷான்

  17. எஷான் மாலிங்க