2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஆலோசகராக லசித் மலிங்க நியமனம்

விளையாட்டுDecember 31, 2025 · 8 months முன்2
ஆலோசகராக லசித் மலிங்க நியமனம்

இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த நியமனமானது டிசம்பர் 15 முதல் 2026 ஜனவரி 25 வரையான குறுகிய கால அடிப்படையிலானதாகும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடருக்காக இலங்கை அணியைத் தயார்படுத்தும் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.