2026 September 22, Tuesday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
இருநாட்டு நலன்களை முன்னேற்ற வலுவான நிகழ்ச்சி நிரல் – எரிக் மேயர்உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 169வது இடம்!நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் மேல் மாகாண சுகாதார அமைச்சர் கைது!ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களை கட்டுப்படுத்த புதிய கிரிக்கெட் சட்டமூலம்வெளிநாட்டு நிதியளிப்பு அபாயம் குறைந்தது – இலங்கைக்கு தர உயர்வு2027 நிதியாண்டுக்கான முக்கிய சட்டமூலம் வர்த்தமானியில்!மன்னார் முதல் பருத்தித்துறை வரை சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள்!

சிக்காகோ நகரில் இராணுவத்தை களமிறக்கும் ட்ரம்ப்.

உலகம்August 25, 2025 · 1 year முன்3
சிக்காகோ நகரில் இராணுவத்தை களமிறக்கும் ட்ரம்ப்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிக்காகோ நகரின் பாதுகாப்புக்காக இராணுவத்தை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிக்காகோ நகரில் அதிகரிக்கும் குற்றங்களை குறைக்கவே ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிக்காகோ நகரம், குற்றங்களால் குழப்பத்தில் உள்ளது அதை சரி செய்வோம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனால் இராணுவ தலைமையகமான பென்டகன் சிக்காகோவுக்கு இராணுவத்தை அனுப்ப திட்டமிட்டு வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.