2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 21° ☀️ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

11 நாட்களில் கூலி திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

பல்சுவைAugust 25, 2025 · 1 year முன்3
11 நாட்களில் கூலி திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிவாகை சூடி இருக்கும் படம் “கூலி” சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார். நாகர்ஜுனா, அமீர் கான், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சௌபின் ஷாஹிர், உபேந்திரா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

பல திரை ரசிகர்களின் எதிர்பார்ப்போடு வெளிவந்த கூலி திரைப்படம் பல விமர்சனங்களை சந்தித்து. முதல் நான்கு நாட்களில் வசூலில் பட்டைய கிளப்பி வந்த கூலி, அதன்பின் பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்துள்ளது.

இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 11 நாட்களை கடந்திருக்கும் கூலி இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

இந்த நிலையில், 11 நாட்களில் உலகளவில் கூலி திரைப்படம் “485 கோடி ரூபாய்” வசூல் செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் “ரூ. 500 கோடி” கடந்து மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.