2025 ஆசிய ஈட்டி எறிதல் போட்டி – இலங்கையின் நதீஷா லெகாம்கே சாதனை.

2025 ஆசிய ஈட்டி எறிதல் சம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில், இலங்கையின் நதீஷா லெகாம்கே பெண்களுக்கான ஈட்டி எறிதலில், 57.53 மீற்றர் தூரம் வரை ஈட்டி எறிந்து 2ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




