2026 August 26, Wednesday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
அதிக மழையால் குக்குலே கங்கை வான் கதவு திறக்கப்பட்டது!யாழ் மாவட்ட செயலக சம்பவம் – சுமந்திரன் கடும் கண்டனம்!காணமல் ஆக்கப்பட்ட பிரச்சனை வடக்குக்கு மட்டும் அல்ல.. செம்மணியின் உண்மையை கண்டறிவோம்.. யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார! அதிவேக நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!ரந்தோலி பெரஹெராவை முன்னிட்டு கண்டியில் போக்குவரத்து மாற்றம்!அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்!நபிகள் நாயகத்தின் உயரிய போதனைகளை நினைவுகூரும் மீலாதுன் நபி!மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி!

விளையாட்டுNovember 23, 2025 · 9 months முன்0
இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 128 ஓட்டங்கள் எடுத்தது.

129 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, 15.3 ஓவர்களில் 03 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது.

அங்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான், சிறப்பான இன்னிங்ஸை விளையாடி 80 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.