2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

20 -இருபது குழாமில் இணைக்கப்பட்ட பவன் ரத்நாயக்க

விளையாட்டுNovember 17, 2025 · 9 months முன்2
20 -இருபது குழாமில் இணைக்கப்பட்ட பவன் ரத்நாயக்க

பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் முத்தரப்பு டி- 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் பவன் ரத்நாயக்க சேர்க்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அணியில் உள்ள பல வீரர்களின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.