2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

தொடரை வென்ற பாகிஸ்தான் அணி

விளையாட்டுNovember 17, 2025 · 9 months முன்0
தொடரை வென்ற பாகிஸ்தான் அணி

மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

211 ஓட்டங்கள் என்ற இலங்கை அணி நிர்ணயித்த வெற்றியிக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 44.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கையடைந்தது.

பகார் சமான் 55 ஓட்டங்களையும், பாபர் அஷாம் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜெப்ரி வான்டர்சே 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.