2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!

2025 ஆசிய கிண்ணம் – இந்திய அணி அறிவிப்பு.

விளையாட்டுAugust 20, 2025 · 12 months முன்3
2025 ஆசிய கிண்ணம்  – இந்திய அணி அறிவிப்பு.

2025 ஆசிய கிண்ணம் கிரிக்​கெட் தொடர் வரும் செப்​டம்​பர் 9 முதல் 28 வரை ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​ உள்ளது.

இவ் இந்​திய அணி ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் பாகிஸ்​தான், ஓமன், ஐக்​கிய அரபு அமீரகம் அணி​களும் உள்​ளன. இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் 15 பேரை உள்​ளடக்​கிய இந்​திய அணி தேர்வு

மும்​பை​யில் நேற்று தேர்​வுக்​குழு தலை​வர் அஜித் அகர்​கர் தலை​மை​யில் நடை​பெற்​றது. கேப்​டன் சூர்​யகு​மார் யாத​வும் இதில் பங்​கேற்​றார்.

ஆசிய கோப்பை தொடர்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அணி விவரம்:

1. சூர்யகுமார் யாதவ் ( தலைவர் )

2.சுப்மன் கில் ( துணை தலைவர் )

3.திலக் வர்மா

4.சஞ்சு சாம்சன்

5. அபிஷேக் சர்மா

6. ஹர்திக் பாண்டியா

7.சிவம் துபே

8. ரிங்கு சிங்

  1. பும்ரா

10. ஆர்ஸ்தீப் சிங்

11. ஹர்சித் ரானா

12. வருண் சக்கரவர்த்தி

13. அக்சர் பட்டேல்

14. ஜித்தேஷ் சர்மா

15. குல்தீப் யாதவ்