2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மகளிர் உலக கிண்ணம் – இந்திய – பாகிஸ்தான் இன்று மோதல் !

விளையாட்டுOctober 5, 2025 · 10 months முன்0
மகளிர் உலக கிண்ணம் – இந்திய – பாகிஸ்தான் இன்று மோதல் !

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெற்று வரும் நிலையில், இந்திய மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் இன்று (5) மோதவுள்ளன.

இந்தப் போட்டியானது கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும், நேற்றைய இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய போட்டிக்கும் மழையினால் பாதிப்பு ஏற்படுவதற்காக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.