2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ICC ஒருநாள் தரவரிசையில் மந்தனா மீண்டும் முதலிடம்.

விளையாட்டுSeptember 16, 2025 · 11 months முன்2
ICC ஒருநாள் தரவரிசையில் மந்தனா மீண்டும் முதலிடம்.

ICC ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய ஆரம்ப நட்சத்திர இடது கை துடுப்பாட்ட வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

மகளீர்க்கான ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ICC இன்று வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா 63 பந்துகளில் 58ஓட்டங்களை பெற்று அரைச்சதம் அடித்ததன் மூலம், இங்கிலாந்து அணித்தலைவர் நாட் ஷிவர் பிரண்ட்டை துடுப்பாட்ட தரவரிசையில் பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.