2026 October 24, Saturday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஹொங்கொங்கை வீழ்த்தியது இலங்கை.

விளையாட்டுSeptember 16, 2025 · 1 year முன்2
ஹொங்கொங்கை வீழ்த்தியது இலங்கை.

ஆசிய கிண்ணத்தின் நேற்றைய (15) போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ஹொங்கொங் அணி சார்பில் துடுப்பாட்டத்தில்,

– Nizakat Khan ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில்,

– துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

150 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில்,

– பெத்தும் நிஸ்ஸங்க 44 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

– வனிந்து ஹசரங்க 9 பந்துகளில் 2 நான்கு, ஒரு 6 ஓட்டங்கள் அடங்கலாக 20 ஓட்டங்களை அதிரடியாக பெற்று அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.

இலங்கை அணியின் இவ் வெற்றியின் மூலம் சுப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.