2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ICC மகளிர் உலகக் கிண்ணம் – இலங்கை அணி அறிவிப்பு.

விளையாட்டுSeptember 10, 2025 · 11 months முன்0
ICC மகளிர் உலகக் கிண்ணம் –  இலங்கை அணி அறிவிப்பு.

ICC மகளிர் உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சமரி அத்தபத்து தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் இந்தப் போட்டியானது எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் நவம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

– மகளிர் இலங்கை அணி,

1. சமரி அத்தபத்து (தலைவி)

2. ஹசினி பெரேரா

3. விஸ்மி குணரத்ன

4. ஹர்ஷிதா சமரவிக்ரம

5. கவிஷா தில்ஹாரி

6. நிலக்ஷி டி சில்வா

7. அனுஷ்கா சஞ்சீவனி (உப தலைவி)

8. இமேஷா துலானி

9. தெவ்மி விஹங்க

10. பியுமி வத்சலா

11. இனோகா ரணவீர

12. சுகந்திகா குமாரி,

13. உதேசிகா பிரபோதனி

14. மல்கி மதரா

15. அச்சினி குலசூரிய

16. இனோசி பெர்ணான்டோ