2026 October 16, Friday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சூரிச் டயமண்ட் லீக்கில் இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடம்!

விளையாட்டுAugust 28, 2026 · 2 months முன்10
சூரிச் டயமண்ட் லீக்கில் இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடம்!

சூரிச் டயமண்ட் லீக் தடகளப் போட்டியின்  ஆண்களுக்கான ஈட்டி எறிதல் நிகழ்வில், இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இப்போட்டியில் அவர் 92.07 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.