2026 October 9, Friday 🌧️ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 33° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

PL 2026: ஏலத்திற்கு முன்பே ஒப்பந்தமான நட்சத்திர வீரர்கள்!

விளையாட்டுMay 29, 2026 · 4 months முன்6
PL 2026: ஏலத்திற்கு முன்பே ஒப்பந்தமான நட்சத்திர வீரர்கள்!

லங்கா பிரீமியர் லீக் 2026 தொடருக்கான வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக, ஐந்து அணிகளும் தங்களது நேரடி ஒப்பந்த வீரர்களின் விபரங்களை உறுதிப்படுத்தியுள்ளன.

உள்ளூர் மற்றும் சர்வதேச நட்சத்திர வீரர்களை உள்ளடக்கி, தலா நான்கு வீரர்களை அணிகள் நேரடி ஒப்பந்தம் செய்துள்ளன

அதன்படி,

கொழும்பு கேப்ஸ் (Colombo Kaps): குசல் மெண்டிஸ், ஜேம்ஸ் நீஷம், கமிந்து மெண்டிஸ், பென் மெக்டெர்மாட்.

தம்புள்ளை சிக்ஸர்ஸ் (Dambulla Sixers): தினேஷ் சந்திமால், சஹிப்சாதா ஃபர்ஹான், துஷ்மந்த சமீர, ரீஸா ஹென்ட்ரிக்ஸ்.

காலி கெலண்ட்ஸ் (Galle Gallants): தசுன் ஷானக, ராசி வான் டெர் டுசென், ஈஷான் மலிங்க, சிகந்தர் ரஸா.

யாழ்ப்பாணம் கிங்ஸ் (Jaffna Kings): பானுக ராஜபக்ஷ, ஷகிப் அல் ஹசன், துனித் வெல்லாலகே, தஸ்கின் அகமது.

கண்டி ரோயல்ஸ் (Kandy Royals): வனிந்து ஹஸரங்க, மொயீன் அலி, அஞ்செலோ மெத்யூஸ், விஜய் சங்கர்.

ஆகிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளன.