2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

எரிபொருள் குறித்து புதிய அறிவிப்பு!

உள்ளூர்April 2, 2026 · 6 months முன்2
எரிபொருள் குறித்து புதிய அறிவிப்பு!

40,000 மெற்றிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே வழங்கிய தகவல்களின்படி,

குறித்த எரிபொருள் கப்பலில் 32,000 மெற்றிக் தொன் டீசலும்,: 8,000 மெற்றிக் தொன் விமான எரிபொருளும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.