2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

153 ஓட்டங்கள் – இங்கிலாந்தின் வெற்றிக்கான இலக்கு

விளையாட்டுFebruary 14, 2026 · 6 months முன்1
153 ஓட்டங்கள் – இங்கிலாந்தின் வெற்றிக்கான இலக்கு

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறுகின்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

ஸ்கொட்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ரிச்சி பெரிங்டன் (Richie Berrington) 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். 

பந்து வீச்சியில் இங்கிலாந்து அணி சார்பில் ஆதில் ராசிட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

அதற்கமைய இங்கிலாந்து அணிக்கு 153 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.