2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வெளியானது “சிங்காரி” பாடல்.

பல்சுவைOctober 5, 2025 · 1 year முன்10
வெளியானது “சிங்காரி” பாடல்.

இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் “ட்யூட்”

இப் படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிப்பதோடு, சரத்குமார், ரோகினி, ட்ராவிட் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் மற்றும் இரண்டாவது சிங்கிள் இரண்டும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப் படத்தின் மூன்றாவது சிங்கிள் “சிங்காரி” பாடல் வெளியாகியுள்ளது.

இப் பாடலை பிரதீப் ரங்கநாதன் பாடியுள்ளார். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு “ட்யூட்” திரைப்படம் வெளியாகவுள்ளது.