2026 September 7, Monday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 31° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!இன்று 12:08க்கு 6 பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம்!பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!

“இட்லி கடை” பாடல் ப்ரமோ வெளியீடு.

பல்சுவைAugust 27, 2025 · 1 year முன்0
“இட்லி கடை” பாடல் ப்ரமோ வெளியீடு.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் நான்காவதாக உருவாகியுள்ள திரைப்படம் “இட்லி கடை” இப் படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தனுஷ்,ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் ஆகியோர் இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி இப் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப் படத்தின் ‘எஞ்சாமி தந்தானே’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும். என்பதை ப்ரமோ வீடியோவொன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.