2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தலைவன் தலைவி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்

பல்சுவைNovember 6, 2025 · 9 months முன்0
தலைவன் தலைவி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்

கடந்த ஜூலை மாதம் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருந்த தலைவன் தலைவி படம் பெரிய ஹிட் ஆகி இருந்தது.

நல்ல வசூலை குவித்து இருந்த இந்த படத்தை பசங்க புகழ் இயக்குனர் பாண்டிராஜ் தான் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் பாண்டிராஜ் அடுத்து யாருடன் கூட்டணி சேர போகிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் ஹரிஷ் கல்யாணை தான் பாண்டிராஜ் அடுத்து இயக்க போகிறாராம். இது இரண்டு ஹீரோ கதை என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.