2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

பந்தயம் மற்றும் சூதாட்ட வரி – வர்த்தமானி வெளியீடு.

உள்ளூர்October 8, 2025 · 10 months முன்0

நாட்டில் பந்தயம் மற்றும் சூதாட்ட வரி திருத்தம் மீதான வர்த்தமானி 2025 ஒக்டோபர் 01 முதல் அமலுக்கு வரும்படி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சூதாட்ட வணிகங்களுக்கான மொத்த வசூல் மீதான வரி, ஒரு சூதாட்டக்காரர் – சூதாட்ட இயக்குநரின் வணிகத்தை நடத்தும் அனைத்து நபர்களும் உட்பட, 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை குடிமக்கள் செலுத்த வேண்டிய கசினோ நுழைவு கட்டணம் 100 அமெரிக்க டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.