2026 October 26, Monday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

“அனகொண்டா” பாகம் 5 ட்ரைலர் வெளியீடு !

பல்சுவைSeptember 18, 2025 · 1 year முன்5
“அனகொண்டா” பாகம் 5 ட்ரைலர் வெளியீடு !

“அனகொண்டா” திரைப்படத்தின் 4 பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், “அனகொண்டா” திரைப்படம் தற்போது வரையில் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

வயது வித்தியாசமின்றி அனைவராலும் பார்த்து ரசிக்கப்படும் “அனகொண்டா” திரைப்படத்தின் பாகம் 5 இன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.