2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 33°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்து

உள்ளூர்December 25, 2025 · 8 months முன்2
ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்து

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நத்தார் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அண்மைய இயற்கை அனர்த்த காலங்களில் மக்கள் வெளிப்படுத்திய மனிதாபிமானத்தை பாராட்டிய அவர், அன்பு, அமைதி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தம் என வலியுறுத்தினார்.

சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொண்டு, நம்பிக்கையுடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி,மனிதநேயம் மற்றும் கருணை நிறைந்த நத்தார் பண்டிகையாக அமைய வாழ்த்தினார்.