பொடி லெசி காலி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர் உள்ளூர்February 27, 2026 · 6 months முன்2 நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். Share: ‹ முந்தைய செய்திஆப்கானிஸ்தானை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் அடுத்த செய்தி ›அநுராதபுரத்தில் தேசிய வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்