2026 October 11, Sunday ⛅ கொழும்பு 26° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கருப்புப் பட்டி எதிர்ப்பு!

உள்ளூர்July 8, 2026 · 3 months முன்3
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கருப்புப் பட்டி எதிர்ப்பு!

இன்றைய (08) பாராளுமன்ற அமர்வின் போது, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த மரணங்களுக்கு அரசாங்கமே முழுமையான பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியே எதிர்க்கட்சியினர் இவ்வாறான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் மற்றும் உயிரிழந்தோருக்கான நீதியை வலியுறுத்தி பாராளுமன்றத்திற்கு உள்ளே எதிர்க்கட்சியினர் தமது எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.