2026 September 7, Monday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!இன்று 12:08க்கு 6 பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம்!பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!

வெளியானது இட்லி கடை படத்தின் “எஞ்சாமி தந்தானே” பாடல்

பல்சுவைAugust 27, 2025 · 1 year முன்1
வெளியானது இட்லி கடை படத்தின் “எஞ்சாமி தந்தானே” பாடல்

தனுஷ் இயக்கத்தில் அவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் இட்லிக்கடை படத்தின் “எஞ்சாமி தந்தானே” பாடல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார் மற்றும் தனுஷ்,நித்யா மேனன்,அருண் விஜய் (வில்லன் வேடத்தில்),சத்யராஜ், ஆர். பார்த்திபன்,சமுத்திரக்கனி,ராஜ்கிரண்,பிரகாஷ் ராஜ்,ஷாலினி பாண்டே போன்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் முதல் பாடல் “என்ன சுகம்” – 2025 ஜூலை 27 அன்று தனுஷின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது.இரண்டாவது பாடல் “என்ஜாமி தந்தானே” – 2025 ஆகஸ்ட் 27 இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் வெளியீட்டு தேதி: 2025 அக்டோபர் 1 (ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.