2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

குடிவரவு திணைக்களத்திற்கு புதிய தலைவர் நியமனம்

உள்ளூர்April 22, 2026 · 4 months முன்0

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக இராஜ் சமிந்த பதிராஜவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான இராஜ் சமிந்த, கடந்த 2025.05.19 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இப்பதவிக்காக முழுநேர பதில் கடமையாற்றும் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இதற்கமைய, அவரை நிரந்தர அடிப்படையில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக நியமிப்பதற்கென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.