2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

இந்தியா – பாகிஸ்தான் போட்டி உறுதி : பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

உள்ளூர்February 10, 2026 · 6 months முன்2

கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இருபதுக்கு – 20 (T20) உலகக்கிண்ணப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பது உறுதியானதை அடுத்து, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) மற்றும் ஏனைய தரப்பினர் இப்போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை இலங்கை பாராட்டுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.