2026 September 9, Wednesday 🌧️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° ☀️ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
இலங்கையுடன் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ராஜ்நாத் சிங்!செம்மைப்படுத்தப்பட்ட வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்!பாகிஸ்தானின் மிகக் குறைந்த T20 ஓட்ட எண்ணிக்கை!ஜனாதிபதி செயலகத்தில் ராஜ்நாத் சிங் சந்திப்பு!இலங்கையின் சுகாதார சாதனைக்கு சர்வதேச அங்கீகாரம்!நீர்கொழும்பு சிறை மோதல்: இந்தியப் பிரஜையின் உடல் அடக்கம்!வெள்ள பாதிப்புக்குப் பின் நேபாளத்தில் நிலநடுக்கம்!டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது!

வெள்ள பாதிப்புக்குப் பின் நேபாளத்தில் நிலநடுக்கம்!

உலகம்September 9, 2026 · 2 hours முன்1
வெள்ள பாதிப்புக்குப் பின் நேபாளத்தில் நிலநடுக்கம்!

நேபாளத்தின் முஸ்தாங் மாவட்டம், லோமன்தாங் பகுதியில் நேற்று இரவு 9.38 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இந்த நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே மேலும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.