கொழும்பு பல்கலைக்கழகத்தில் டெங்கு அச்சம்! உள்ளூர்July 9, 2026 · 1 month முன்0 கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அவர்களில் 5 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Share: ‹ முந்தைய செய்திஇன்றைய பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் முக்கிய சட்டமூலங்கள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அடுத்த செய்தி ›டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்தது!