2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

போலீஸ் வேடத்தில் இருக்கும் இந்த சிறுவன் இவரா?

பல்சுவைSeptember 2, 2025 · 12 months முன்2
போலீஸ் வேடத்தில் இருக்கும் இந்த சிறுவன் இவரா?

திரையுலகில் உள்ள பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது வைரலாகும்.

அதே போல் தற்போது பிரபல நடிகர் ஒருவர் தனது சிறு வயதில் போலீஸ் கெட்டப் போட்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த நடிகரின் தந்தை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அவ்வளவு ஏன் இவருடைய தாத்தாவும் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தவர்.

அந்த நடிகர் வேறு யாரும் இல்லை கவுதம் கார்த்திக்தான். நடிகர் முத்துராமின் பேரனும், நடிகர் கார்த்திக்கின் மகனுமான கவுதம் கார்த்திக்கின் சிறு வயது புகைப்படம்தான் வைரலாகி வருகிறது.

கவுதம் கார்த்திக் தற்போது மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதை தவிர்த்து கிரிமினல், ரன்னிங் ஒவுட் ஒப் டைம் ஆகிய திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.