2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

நெகடீவ் கேரக்டர் வேண்டாம் என்று முடிவு செய்தேன் : மீனா விளக்கம்

பல்சுவைSeptember 2, 2025 · 12 months முன்0

படையப்பா படத்தில் ரஜினியுடன் இணைந்து சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், லட்சுமி, அப்பாஸ், நாசர், மணிவண்ணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நீலாம்பரி கேரக்டர் ரஜினிக்கு இணையாக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த கேரக்டரில் நடித்து அசத்தியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இந்த படம் தான் ரம்யா உச்சம் தொட காரணமாக அமைந்தது. இந்த படத்தில் அவரது கேரக்டர் பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும், இந்த கேரக்டரில் நடிக்க முதலில் தேர்வான நடிகை அவர் இல்லை.

இந்த ரோலில் முதலில் டாப் நடிகை மீனா தான் நடிக்க இருந்தார். அந்த நேரத்தில் பாசிட்டீவான கேரக்டரில் நடித்து வந்ததால், நெகடீவ் கேரக்டர் வேண்டாம் என்று முடிவு செய்து அந்த ரோலில் நடிக்கவில்லை என்று மீனா பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.