ஆப்கான் நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு. உலகம்September 2, 2025 · 1 year முன்3 ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,100 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 3,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Share: ‹ முந்தைய செய்திநெகடீவ் கேரக்டர் வேண்டாம் என்று முடிவு செய்தேன் : மீனா விளக்கம் அடுத்த செய்தி ›சிங்கப்பூர் பிரதமர் – இந்தியா விஜயம்.