2026 October 18, Sunday ⛅ கொழும்பு 31° 🌧️ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தரம் 9 மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சை புதிய திகதி அறிவிப்பு!

உள்ளூர்July 22, 2026 · 3 months முன்3
தரம் 9 மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சை புதிய திகதி அறிவிப்பு!

தென் மாகாணப் பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைக்கு அமைவாக இன்று (22) நடைபெறவிருந்த தரம் 9 இற்கான புவியியல் மற்றும் குடியியல் கல்வி வினாத்தாள் பரீட்சையை நடத்தாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய, இன்றைக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த பாடம் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி நடைபெறும் என தென் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

 வினாத்தாள் அச்சிடலில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இதுவரையில் வினாத்தாள்கள் கோட்ட அலுவலகங்களுக்கு அனுப்பப்படாததால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் வலயத்தின் அனைத்து அதிபர்களுக்கும் அறியத்தரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.