2026 September 22, Tuesday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
இருநாட்டு நலன்களை முன்னேற்ற வலுவான நிகழ்ச்சி நிரல் – எரிக் மேயர்உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 169வது இடம்!நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் மேல் மாகாண சுகாதார அமைச்சர் கைது!ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களை கட்டுப்படுத்த புதிய கிரிக்கெட் சட்டமூலம்வெளிநாட்டு நிதியளிப்பு அபாயம் குறைந்தது – இலங்கைக்கு தர உயர்வு2027 நிதியாண்டுக்கான முக்கிய சட்டமூலம் வர்த்தமானியில்!மன்னார் முதல் பருத்தித்துறை வரை சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள்!

உக்ரெய்னை தாக்கிய ரஷ்யா – 21 பேர் உயிரிழப்பு.

உலகம்August 29, 2025 · 1 year முன்2
உக்ரெய்னை தாக்கிய ரஷ்யா –  21 பேர் உயிரிழப்பு.

உக்ரெய்ன் – ரஷ்யப் இரு நாடுகளுக்குமிடையில் போர் உக்கிரமடைந்து வருகின்றது. இப் போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பல உலகத் தலைவர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் போர் நீடித்தே வருகின்றது.

இந்நிலையில், உக்ரெய்னின் கீவ் உள்ளிட்ட பல பகுதிகளில் ரஷ்யா நேற்று (28) ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் 21 பேர் உயிரிழந்துள்ளதோடு 48 பேர் காயமடைந்துள்ளனர்.