2026 September 23, Wednesday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
இருநாட்டு நலன்களை முன்னேற்ற வலுவான நிகழ்ச்சி நிரல் – எரிக் மேயர்உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 169வது இடம்!நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் மேல் மாகாண சுகாதார அமைச்சர் கைது!ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களை கட்டுப்படுத்த புதிய கிரிக்கெட் சட்டமூலம்வெளிநாட்டு நிதியளிப்பு அபாயம் குறைந்தது – இலங்கைக்கு தர உயர்வு2027 நிதியாண்டுக்கான முக்கிய சட்டமூலம் வர்த்தமானியில்!மன்னார் முதல் பருத்தித்துறை வரை சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள்!

பலஸ்தீனை சுதந்திர நாடாக ஜேர்மனி அங்கீகரிக்காது.

உலகம்August 27, 2025 · 1 year முன்3
பலஸ்தீனை சுதந்திர நாடாக ஜேர்மனி அங்கீகரிக்காது.

ஜேர்மனியின் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ், பலஸ்தீனை ஒரு சுதந்திர நாடாக ஜேர்மனி அங்கீகரிக்காது என தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனேடிய பிரதமர் மார்க் கார்னியுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

கனடா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் பலஸ்தீனை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தன,

இருப்பினும், நேற்று நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், பலஸ்தீன் தனது நாடு முன்வைத்த நிபந்தனைகளை இன்னும் முன்வைக்காததால், அதை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க முடியாது என்று ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.