2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

கர்ப்ப ரோபோக்கள் சீன விஞ்ஞானிகளின் புதிய முயற்சி.

தொழில்நுட்பம்August 25, 2025 · 12 months முன்2
கர்ப்ப ரோபோக்கள் சீன விஞ்ஞானிகளின் புதிய முயற்சி.

தாய்மார்களிடம் இருந்து குழந்தை பிறக்காமல் மாறாக ரோபோக்களிடமிருந்து குழந்தை பிறந்தால் என்ன ஆகும்?

சீன விஞ்சானிகள் முதல் கர்ப்ப ரோபோக்களை உருவாக்கி வருகின்றனர் இதன் மூலம் ஒரு உயிர் உள்ள குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

குவாங்சோவை சேர்ந்த கைவ் டெக்னாலஜி நிறுவனம் இந்த புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது இதற்கு சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுற்ப பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய விஞ்சானி டாக்டர் ஜான் கிபன் தலைமையேற்றுள்ளார்.

பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாட்டில் பேசிய டாக்டர் ஜான் “இந்த தொழிநுற்பம் ஏற்கனவே முதிர்ந்த நிலையில் உள்ளதாகவும் இப்போது மனித உரு கொண்ட ரோபோவின் வயிற்றில் ஒருங்கிணைக்க தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்

2026 ஆம் ஆண்டு இம்முறை செயற்பாட்டிட்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது