2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

கொழும்பு பங்கு சந்தையில் வீழ்ச்சி.

உள்ளூர்August 25, 2025 · 1 year முன்4
கொழும்பு பங்கு சந்தையில் வீழ்ச்சி.

இன்றைய (25) வர்த்தக நாள் முடிவில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் சிறிய அளவிலான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

சுட்டெண் 73.61 புள்ளிகள் குறைந்து, 20,575.59 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இன்று சந்தையில் பதிவான மொத்தப் புரள்வு 4.4 பில்லியன் ரூபா எனக் கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.