2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!

அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தம்!

உள்ளூர்November 28, 2025 · 9 months முன்2
அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தம்!

மோசமான காலநிலை காரணமாக இன்று (நவம்பர் 28) காலை 6.00 மணிக்குப் பின்னர் அனைத்துப் பிரதான ரயில் மார்க்கங்களிலும் ரயில் சேவைகளை முற்றாக இடைநிறுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், அத்தியாவசிய சேவைகளுக்காக வருகை தரும் ஊழியர்களுக்காக மிகக் குறைந்த அளவிலான ரயில் சேவைகள் மாத்திரம் இயக்கப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.