2026 August 26, Wednesday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
ரந்தோலி பெரஹெராவை முன்னிட்டு கண்டியில் போக்குவரத்து மாற்றம்!அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்!நபிகள் நாயகத்தின் உயரிய போதனைகளை நினைவுகூரும் மீலாதுன் நபி!மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!சுரேஷ் சலேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவல்!தடுப்புக்காவலிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ‘கெஹெல்பத்தர பத்மே’!வெளிநாட்டுக்கு முதன் முறையாக விமானத்தில் சென்ற ஆதிவாசி தலைவர்!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் உறுதி!

அமெரிக்க – வெள்ளை மாளிகையில் தீபாவளி !

உலகம்October 22, 2025 · 10 months முன்2
அமெரிக்க – வெள்ளை மாளிகையில் தீபாவளி !

அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால் டிரம்ப் தீபாவளி கொண்டாடியுள்ளார், இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும், இந் நிகழ்வில் உரையாற்றிய ட்ரம்ப், “இந்த விளக்கு இருளின் மீது ஒளியின் வெற்றி, அறியாமையின் மீது அறிவு மற்றும் தீமையின் மீது நன்மையின் வெற்றி” என்பதைக் குறிக்கிறது. என தெரிவித்துள்ளார்.