2026 October 24, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

புதிய ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம்

தொழில்நுட்பம்September 10, 2025 · 1 year முன்6
புதிய ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம்

மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகமாகியுள்ளது.

‘’Awe Dropping” நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 தொடரை அறிமுகப்படுத்தியது.

இதன்படி ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17, ஐபோன் 17 Air, ஐபோன் 17 Pro, மற்றும்ஐபோன் 17 Pro Max ஆகியனவற்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய ஐபோன் 17 Air இதுவரை வெளியிடப்பட்ட மிக மெல்லிய ஐபோன் மொடலாக பதிவாகியுள்ளது. இது 5.6 மில்லிமீட்டர் தடிமன் கொண்டது.

மேலும் குறித்த கையடக்கத் தொலைபேசிகளில் மேம்படுத்தப்பட்ட கெமரா, ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.