2026 November 12, Thursday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மத்திய கிழக்கு பதற்றத்தால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு.

உலகம்September 28, 2026 · 1 month முன்23
மத்திய கிழக்கு பதற்றத்தால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் சமாதானத் திட்டத்தை நிராகரித்ததைத் தொடர்ந்து, இன்று (28) சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 1% க்கும் மேல் அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் அமைதியின்மை மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்த நிச்சயமற்ற தன்மையே இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.

அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் ரக மசகு எண்ணெயின் விலை 1.32 அமெரிக்க டொலராக அதிகரித்து 105.64 அமெரிக்க டொலராகவும், அதே நேரத்தில் ஒரு பீப்பாய் WTI ரக மசகு எண்ணெயின் விலை 93.11 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.